3 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த விலை குறைப்பானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பொருட்கள்
குறைக்கப்பட்ட விலை
புதிய விலை
1 சிவப்பு பச்சரிசி 5 ரூபா 205 ரூபா
2 பருப்பு (சிவப்பு) 9 ரூபா 389 ரூபா
3 425 கிராம் ரின்மீன் 45 ரூபா 540 ரூபா
0 கருத்துகள்